முருகன் App
தேவகோட்டை முருகன் பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
காப்பு1 / 12
தேவகோட்டை முருகன் பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்

காப்பு

1வெண்பா✓
ஆழமலி நெஞ்சத்(து) அடியார் பலரறிய
வேழமுகங் கொண்டொளிர் செம் மேகமே-வாழருணைக்
கிள்ளைக் கவிக்குவப்பான் கேட்கப் பகர்தேவைப்
பிள்ளைக் கவிக்குனருட் பெய்.