முருகன் App
தேவகோட்டை முருகன் பிள்ளைத்தமிழ்
தண்டபாணி சுவாமிகள்
நூற்பயன்12 / 12
தேவகோட்டை முருகன் பிள்ளைத்தமிழ் · தண்டபாணி சுவாமிகள்

நூற்பயன்

102வெண்பா✓
கள்ளைக் குடித்தவண்டின் கானமலி தேவைநகர்ப்
பிள்ளைக் கவிப்பனுவல் பேணினால் — வெள்ளைக்
கமலமின்னும் செங்கமலக் கன்னியும்சேர் வாழ்வுற்(று)
அமலமதாம் வீடுமெய்த லாம்.