முருகன் App
திருப்பரங்கிரி மும்மணிக்கோவை
வே. இராமநாதன் செட்டியார்
வாழ்த்து12 / 12
திருப்பரங்கிரி மும்மணிக்கோவை · வே. இராமநாதன் செட்டியார்

வாழ்த்து

31✓
வாழ்க பரங்குன்று வாழ்க முருகனருள்
வாழ்க தமிழ்சமயம் வண்மையுடன்—வாழியரோ
மாதமும் மாரி வளத்தா லுலகெங்கு
மோதுதெய்வ யானை யுடன்.