முருகன் App
திருச்சந்நிதிப் பதிகம்
சி.ஆ. வேதநாயகம் பிள்ளை
வெண்பா1 / 12
திருச்சந்நிதிப் பதிகம் · சி.ஆ. வேதநாயகம் பிள்ளை

வெண்பா

✓
சுந்தரச்சீர் சந்நிதிவாழ் சோதிதிருத் தாடுதித்த
சுந்தரச்சூர் போக்கத் துணையாமே - சுந்தரநீ
தாதாவே ரம்பவெனச் சார்ந்தோர்க் குதவுதிருத்
தாதாவே ரம்புயப்பொற் றாள்.