முருகன் App
செல்வச்சந்நிதிக் கந்தன் திருப்பொன்னூஞ்சல்
சீ. விநாசித்தம்பி
ஆகமத்தின் முறைகாண9 / 13
செல்வச்சந்நிதிக் கந்தன் திருப்பொன்னூஞ்சல் · சீ. விநாசித்தம்பி

ஆகமத்தின் முறைகாண

8✓
ஆகமத்தின் முறைகாண அடியார்க் கெல்லாம்
“அன்பிலருள் பெருகு”மெனும் அர்த்தம் காட்ட
நாகமுறை பூவரசின் நன்னி ழற்கீழ்
நற்பாதச் சுவடுவைத்து நண்ணும் மேலாம்
யோகமுறு நெறிகாட்டி நோன்பு காட்டி
நூன்முறையி லடங்காத நுட்பம் காட்டி
சாகரம்சூழ் தொண்டைமா னாற்றூர்ச் செல்வச்
சந்நிதிவாழ் வேலவரே யாடீ ரூஞ்சல்.