முருகன் App
செல்வச்சந்நிதிக் கந்தன் திருப்பொன்னூஞ்சல்
சீ. விநாசித்தம்பி
நற்கருணைக் கணபதியே12 / 13
செல்வச்சந்நிதிக் கந்தன் திருப்பொன்னூஞ்சல் · சீ. விநாசித்தம்பி

நற்கருணைக் கணபதியே

11✓
நற்கருணைக் கணபதியே ஆடீ ரூஞ்சல்
நமசிவய நாயகனே ஆடீ ரூஞ்சல்
பொற்கலசப் பூரணியே ஆடீ ரூஞ்சல்
புவிகாத்த நாரணனே ஆடீ ரூஞ்சல்
வற்கலையின் வள்ளியம்மா ஆடீ ரூஞ்சல்
வான்வந்த குஞ்சரியே ஆடீ ரூஞ்சல்
சற்குருவே தொண்டைமா னாற்றூர்ச் செல்வச்
சந்நிதிவாழ் வேலவரே யாடீ ரூஞ்சல்.