முருகன் App
செல்வச்சந்நிதிக் கந்தன் திருப்பொன்னூஞ்சல்
சீ. விநாசித்தம்பி
வாழி13 / 13
செல்வச்சந்நிதிக் கந்தன் திருப்பொன்னூஞ்சல் · சீ. விநாசித்தம்பி

வாழி

✓
சிவநெறியும் அடியவரும் சிறந்து வாழி
திருமறையும் செந்தமிழும் சேர்ந்து வாழி
புவனமெலாம் அந்தணரும் ஆவும் வாழி
போற்றுமுயர் சேவலொடு மயிலும் வாழி
நவவீரர் நலம்வாழி வடிவேல் வாழி
ஞானகுஞ் சரிவள்ளி வாழி வாழி
தலமோங்கு தொண்டைமா னாற்றூர்ச் செல்வச்
சந்நிதிவே லவர்திருத்தாள் வாழி வாழி.