முருகன் App
செல்வச்சந்நிதிக் கந்தன் திருப்பொன்னூஞ்சல்
சீ. விநாசித்தம்பி
ஓங்கார மந்திரனே2 / 13
செல்வச்சந்நிதிக் கந்தன் திருப்பொன்னூஞ்சல் · சீ. விநாசித்தம்பி

ஓங்கார மந்திரனே

1✓
ஓங்கார மந்திரனே உமையாள் பாலா
உட்பொருளை அப்பனுக்கன் றுரைத்த சீலா
பாங்கான ஆறுபடை பயிலும் செல்வா
பங்கயனைச் சிறையிலிட்ட தேவ தேவா
பூங்கானக் குறமகளை வேட்ட நாதா
பொற்பதத்தை இதயமிசைப் பொருத்து வார்கள்
தாங்காணும் தொண்டைமா னாற்றூர்ச் செல்வச்
சந்நிதிவாழ் வேலவரே யாடீ ரூஞ்சல்.