முருகன் App
செல்வச்சந்நிதிக் கந்தன் திருப்பொன்னூஞ்சல்
சீ. விநாசித்தம்பி
புண்ணியனே பிரணவமெய்ப்4 / 13
செல்வச்சந்நிதிக் கந்தன் திருப்பொன்னூஞ்சல் · சீ. விநாசித்தம்பி

புண்ணியனே பிரணவமெய்ப்

3✓
புண்ணியனே பிரணவமெய்ப் பொருளே நீதி
பூத்தவனே காத்தவனே கூர்த்த வேலா
கண்ணுதலில் விளைந்தவனே கௌரி யம்மை
கையணைக்க ஒன்றுமிலங் கந்த நாதா
எண்ணரிய தவவேள்வி இசைந்த சூரன்
இரண்டுபட எரிதவழ்வேல் விடுத்த வீரா
தண்ணளிசேர் தொண்டைமா னாற்றூர்ச் செல்வச்
சந்நிதிவாழ் வேலவரே யாடீ ரூஞ்சல்.