முருகன் App
குன்றக்குடி முருகன் திருப்புகழ்ப் பதிகம்
தண்டபாணி சுவாமிகள்
காப்பு1 / 14
குன்றக்குடி முருகன் திருப்புகழ்ப் பதிகம் · தண்டபாணி சுவாமிகள்

காப்பு

வெண்பா✓
தென்றற் கிரித்தமிழாற் செய்ய திருப்புகழ்ப்பாக்
குன்றக் குடிக்குகன்மேற் கூறுதற்கு—மின்றயங்கும்
வேலுமயில் வாகனமும், வெண்சேவற் கேதனமும்,
பாலுறுஞ்சொற் பிள்ளையும்காப் பாம்.