முருகன் App
குன்றக்குடி முருகன் திருப்புகழ்ப் பதிகம்
தண்டபாணி சுவாமிகள்
நூற்பயன்14 / 14
குன்றக்குடி முருகன் திருப்புகழ்ப் பதிகம் · தண்டபாணி சுவாமிகள்

நூற்பயன்

வெண்பா✓
குன்றைப் பதியிற் குமரன் திருப்புகழை
என்றைக்கும் கூறும் இயல்புள்ளார்—நன்றைமுற்றும்
கொள்வார், பிறவிமுதற் கூற்றீறாம் தீமைமுற்றும்
தள்வார்என் றோதத் தகும்.