முருகன் App
மாவைச் சித்திரகவித் திருவிரட்டை மணிமாலை
தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை
கலித்துறை7 / 14
மாவைச் சித்திரகவித் திருவிரட்டை மணிமாலை · தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை

கலித்துறை

8சக்கரபந்தம் (நாலாநேமி சரவணபவ)✓
தேவா திபநிச மாவைய கந்த திணங்கொண்மறை
பாவா லுரைவர நல்லா கமநெறி பற்றிடவுள்
வாவா னரச வடிவேற் கரத்த வரமருள்வை
தேவா விபாகர வாவிற்றை நாளாள் செயவையனே.