முருகன் App
மாவைச் சித்திரகவித் திருவிரட்டை மணிமாலை
தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை
திரிபங்கி5 / 14
மாவைச் சித்திரகவித் திருவிரட்டை மணிமாலை · தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை

திரிபங்கி

6கலித்துறை✓
(வஞ்சித்துறைகளுமாம்)
மாதங்கஞ்சார் சுரர்கோவுதவுங் கடிமாமலர்சூழ்
வேதன்பண்பார் கரமாமகள்சேர் வடிவேலவனற்
போதன்பல்சீர் வரனேர்தரநற் படிபூரணசீர்
பாதங்கண்பார் பரமாவையைநேர் படிசாரருளே.