முருகன் App
மாவைச் சித்திரகவித் திருவிரட்டை மணிமாலை
தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை
வினாவுத்தரம்4 / 14
மாவைச் சித்திரகவித் திருவிரட்டை மணிமாலை · தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை

வினாவுத்தரம்

5வெண்பா✓
விழுத்திகழ் வேகமாய் மேவுபரிப் பேரோ
ரெழுத்தினாற் கூறி லதுவென் — வழுத்துபடைக்
கூர்மைப்பே ரோரெழுத்தாற் கூறிலது வென்குமர
னேர்புற் றருண்மாவை யே.