முருகன் App
மாவைச் சித்திரகவித் திருவிரட்டை மணிமாலை
தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை
தேர்வெண்பா14 / 14
மாவைச் சித்திரகவித் திருவிரட்டை மணிமாலை · தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை

தேர்வெண்பா

✓
மாவார்பொன் சங்கமும்பூண் மாலம் புயனொலிசீ
ரோவா நபத்தினர்மற் றும்பலரு — மேல்வைதெரி
மாவைதினஞ் செல்லுமன்பர் வாழ்வுறப்பொற் பூவைகு
மாவைப் பதிபநம்முன் வா.