முருகன் App
மாவைச் சித்திரகவித் திருவிரட்டை மணிமாலை
தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை
காப்பு1 / 14
மாவைச் சித்திரகவித் திருவிரட்டை மணிமாலை · தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை

காப்பு

வெண்பா✓
உலகு பரவு புகழிலங்கை யுச்சி
குலவுமெழின் மாவைக் குகன்சீர்—பொலிமாவைச்
சித்திரக வித்திருவி ரட்டைமணி மாலைசொலக்
கத்தன்ருள் அத்திமுகன் காப்பு.