முருகன் App
மாவைச் சித்திரகவித் திருவிரட்டை மணிமாலை
தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை
காதைகரப்பு6 / 14
மாவைச் சித்திரகவித் திருவிரட்டை மணிமாலை · தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை

காதைகரப்பு

7வெண்பா✓
சாரே குவருள்ளு மாநலமீ ஞாதர்பா
னாரா யினதா நலப்பாலன் — பேலா
வுயிர்வா முலகுறா துற்றடர்மின் மாவா
லயநீ ரிடருறா தே.
✓
இதிற் கரந்த கவி தேவாரம்
நீல மாமிடற் றாலவாயிலான்
பால தாயினார் ஞாலமாள்வரே.