முருகன் App
மருதமலைச் சந்தப் பதிகம்
ஸ்ரீமத் கந்தசாமி சுவாமிகள்
அனமொத்தியல் சீர்நடையார்தரு8 / 14
மருதமலைச் சந்தப் பதிகம் · ஸ்ரீமத் கந்தசாமி சுவாமிகள்

அனமொத்தியல் சீர்நடையார்தரு

7✓
அனமொத்தியல் சீர்நடையார்தரு மயலாலே
யழலிற்புழு வாமெனநாடொறு முழலாதே
கனசற்குண நீடியசீலர்கள் குழுவூடே
கனிபெற்றெது நாளினும்யானமர் தரவாள்வாய்
கனகத்திரு நாடுளதேவர்க டுணைவோனே
கடமுற்றவிர் வேடமின்நாண்மகிழ் மணவாளா
வனசப்பத மோடெனுண்மேவிய குருநாதா
மருதக்கிரி மேல்விளையாடிடு பெருமாளே.