முருகன் App
மருதமலைச் சந்தப் பதிகம்
ஸ்ரீமத் கந்தசாமி சுவாமிகள்
நூற்பயன்14 / 14
மருதமலைச் சந்தப் பதிகம் · ஸ்ரீமத் கந்தசாமி சுவாமிகள்

நூற்பயன்

நேரிசை வெண்பா✓
மருதமலைச் செவ்வேள் வனசமலர்த் தாளிற்
பொருவருசந் தத்ததாற் புகல்பா—வொருபதுட
னோரிரண்டும் போற்றிடுவார்க் குள்ளசித்தி முத்தியென்மெய்ச்
சீரிரண்டு மெய்துந் திறம்.