முருகன் App
மருதமலைச் சந்தப் பதிகம்
ஸ்ரீமத் கந்தசாமி சுவாமிகள்
காப்பு1 / 14
மருதமலைச் சந்தப் பதிகம் · ஸ்ரீமத் கந்தசாமி சுவாமிகள்

காப்பு

நேரிசை வெண்பா✓
மஞ்சு தவழு மருதா சலக்குகன்பான்
மிஞ்சு நலம்பெறுதல் வேண்டுமென்ற-னெஞ்சுறைந்து
வான்றோன் றமுதனைய வண்கவிகள் பெய்யுமெழிற்
றான்றோன்றி நாயகன்பொற் றாள்.