முருகன் App
ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்
தன்னில் உன்னைக்19 / 20
ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்

தன்னில் உன்னைக்

ராகம்: மத்யமாவதி
✓
தன்னில் உன்னைக் காட்டி உன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவன்
ஸ்கந்தஜோதி யானகந்தன் கந்தகிரி யிருந்து
தண்டாயுதம் தாங்கி தருகிறான் காட்சியுமே
கந்தன் புகழ்பாட கந்தகிரி வாருமீனே
கந்தகிரி வந்துநிதம் கண்டுய்மின் ஜகத்தீரே
கலிதோஷ மகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதை
பாராயணம் செய்து பாரில் புகழ்பெறுமின்