முருகன் App
மயூரகிரி உலா
சு.மு. இராமசுப்பிரமணியன் செட்டியார்
காப்பு1 / 16
மயூரகிரி உலா · சு.மு. இராமசுப்பிரமணியன் செட்டியார்

காப்பு

✓
செய்ய மயூரகிரி சேர்முருகப் பெம்மாற்குத்
துய்யவுலா வோதத் துணையாமே - பையரவ
மாதங்க வண்ணத்த வன்னருளுந் தோகையடி
மாதங்க வண்ணத்த வன்.
✓
வேலறாக் கையருலா விற்குத் துணையாமே
பாலறா வாயர் பதம்.