முருகன் App
மயூரகிரி உலா
சு.மு. இராமசுப்பிரமணியன் செட்டியார்
வாழி16 / 16
மயூரகிரி உலா · சு.மு. இராமசுப்பிரமணியன் செட்டியார்

வாழி

✓
வாழி மயூரகிரி வாழி முருகனடி
வாழி யவனடியார் வாழியவே - கோழியயில்
மாமயிலும் வள்ளி வருதெய்வ யானையுஞ்
சேமமுற வென்றுஞ் சிறந்து .