முருகன் App
செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம்
சீ.விநாசித்தம்பி
காப்பு1 / 17
செல்வச் சந்நிதிக் கந்தன் திருவிருத்தம் · சீ.விநாசித்தம்பி

காப்பு

வெண்பா✓
ஆனைக்கணபதியே ஆதிசெல்வச் சந்நிதிவாழ்
ஞானக் கனியுடைய நாயகனே - மோனக்கண்
தந்துன்றன் தம்பி தவமலர்த்தாள் பாடுதற்குச்
சுந்தரனே செய்வாய் துணை.