முருகன் App
சென்னிமலை முருகன் புலவர் ஆற்றுப்படை
வே.ரா. தெய்வசிகாமணி வித்துவான்
காப்பு1 / 16
சென்னிமலை முருகன் புலவர் ஆற்றுப்படை · வே.ரா. தெய்வசிகாமணி வித்துவான்

காப்பு

கட்டளைக் கலித்துறை✓
தேர்கொண்ட சென்னி மலைவேலர் பாதந் தினந்துதித்துப்
பார்கொண்ட செந்தமி ழாற்றுப் படையினைப் பாடுதற்குத்
தார்கொண்ட கொன்றைச் சடையான் குமாரன் தலத்துரியான்
கார்கொண்ட மும்மதச் சந்தி விநாயகன் காப்பெமக்கே.
நூல்✓
பரிசில் பெற்று மீண்ட புலவன்
பரிசில் வேண்டி வரும் புலவனை நோக்கிக் கூறுதல்:-