முருகன் App
மயிலம் சுப்பிரமணியர் துதியமுது
கனக. சுப்புரத்தினம் (பாரதிதாசன்)
அவையடக்கம்2 / 17
மயிலம் சுப்பிரமணியர் துதியமுது · கனக. சுப்புரத்தினம் (பாரதிதாசன்)

அவையடக்கம்

7வெண்பா✓
திருமயிலம் வாழ்கந்த வேள்மேல் சிலசொல்
பெரியார் மணிவாக்கின் பீடு-தெரிவதற்குச்
செப்புகின்றேன் ஆதல் சிறுமை புதல்வரின்பால்
ஒப்புதல்போல் ஒப்ப உவந்து.