முருகன் App
மயிலம் சுப்பிரமணியர் துதியமுது
கனக. சுப்புரத்தினம் (பாரதிதாசன்)
வாழி17 / 17
மயிலம் சுப்பிரமணியர் துதியமுது · கனக. சுப்புரத்தினம் (பாரதிதாசன்)

வாழி

29✓
வாழ்ககுகன் பாத மலர்வேல் மயில்சேவல்
சூழ்கநனி யின்பம் தொல்புவிவான் — வீழ்கபுனல்
மல்கவளஞ் செந்நெல் வளர்க அறம்வேள்வி
வெல்கஇனி மைத்தமிழின் வீறு