முருகன் App
திருச்செந்தூர்க் கலம்பகம்
சுவாமிநாத தேசிகர்
இதுவுமது44 / 59
1காப்பு2நூல்3புயவகுப்பு4வண்டோச்சி மருங்கணைதல்5வண்டுவிடு தூது6மேகவிடு தூது7அம்மானை8இரங்கல்9பாண்10தலைவி கூற்று11தலைவி நெஞ்சொடு கிளத்தல்12கைக்கிளை13பாங்கி வேண்டல்14தலைவியை வியத்தல்15மதங்கியார்16இரங்கல்17சித்து18இரங்கல்19பனிக்காலம்20மடக்கு21தலைவியை வியத்தல்22ஊசல்23களி24இரங்கல்25இரங்கல்26இரங்கல்27பாங்கி கூற்று28கார்கண்டு பாகனொடு கழறல்29வண்டு30இடைச்சியார்31தலைவி கூற்று32கார்கண்டு பாகனொடு கழறல்33இரங்கல்34தழை35மறம்36தலைவனை வேண்டல்37இரங்கல்38எழுததெரின்ன ஏந்தலை விலக்கல்39தலைவியை ஆற்றுதல்40விலக்கல்41பிரியேனென்றல்42மாலையிரத்தல்43இரங்கல்44இதுவுமது45இரங்கல்46இதுவுமது47சுனையாடல் கூறித் தோழி நகுதல்48தலைவன்கூற்று: இரங்கல்49தோழிகூற்று: இரங்கல்50தலைவிகூற்று51பாங்கி கூற்று52இரங்கல்53தலைவியை வியத்தல்54கார்கண்டிரங்கல்55பாங்கி ஆற்றுதல்56பிச்சியார்57தலைவி பாங்கிக்குரைத்தல்58தாய் கூற்று59தலைவி கூற்று
திருச்செந்தூர்க் கலம்பகம் · சுவாமிநாத தேசிகர்

இதுவுமது

77ஆசிரியத்துறை✓
குறுமுனிவற் கறமுரைத்த குமரன்மா
செந்திலின்எங் கொலைவில் வேடர்
சிறுமியமை னம்புணர்ந்து தீர்ந்திடினும்
அன்பகத்தில் தீரா ரன்றே
சிறுமியமை னம்புணர்ந்த தன்பிற்றீர்ந் தாராயின்
கறிவளர் வரைநாடற் கென்னாம்என்
னாம்உணர்ந்த கல்வி யாறே.
78நேரிசை வெண்பா✓
ஆறுமுக மேன்கண்கள் ஆறிரண்டு மேன்அடியேற்(கு)
ஏறு வினையொழிப்ப தெல்லாமோ-நீறணிவான்
கன்றே திருச்செந்திற் கற்பகமே நின்னருட்கண்
ஒன்றே அமையாதோ ஓது.