முருகன் App
திருச்செந்தூர்க் கலம்பகம்
சுவாமிநாத தேசிகர்
கார்கண்டிரங்கல்54 / 59
1காப்பு2நூல்3புயவகுப்பு4வண்டோச்சி மருங்கணைதல்5வண்டுவிடு தூது6மேகவிடு தூது7அம்மானை8இரங்கல்9பாண்10தலைவி கூற்று11தலைவி நெஞ்சொடு கிளத்தல்12கைக்கிளை13பாங்கி வேண்டல்14தலைவியை வியத்தல்15மதங்கியார்16இரங்கல்17சித்து18இரங்கல்19பனிக்காலம்20மடக்கு21தலைவியை வியத்தல்22ஊசல்23களி24இரங்கல்25இரங்கல்26இரங்கல்27பாங்கி கூற்று28கார்கண்டு பாகனொடு கழறல்29வண்டு30இடைச்சியார்31தலைவி கூற்று32கார்கண்டு பாகனொடு கழறல்33இரங்கல்34தழை35மறம்36தலைவனை வேண்டல்37இரங்கல்38எழுததெரின்ன ஏந்தலை விலக்கல்39தலைவியை ஆற்றுதல்40விலக்கல்41பிரியேனென்றல்42மாலையிரத்தல்43இரங்கல்44இதுவுமது45இரங்கல்46இதுவுமது47சுனையாடல் கூறித் தோழி நகுதல்48தலைவன்கூற்று: இரங்கல்49தோழிகூற்று: இரங்கல்50தலைவிகூற்று51பாங்கி கூற்று52இரங்கல்53தலைவியை வியத்தல்54கார்கண்டிரங்கல்55பாங்கி ஆற்றுதல்56பிச்சியார்57தலைவி பாங்கிக்குரைத்தல்58தாய் கூற்று59தலைவி கூற்று
திருச்செந்தூர்க் கலம்பகம் · சுவாமிநாத தேசிகர்

கார்கண்டிரங்கல்

91அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்✓
கோபம் எழுந்தன மேகம் முழங்கின
கோடல் நிரம்பினநீள்
சாபம் வளைந்தது தோகை பரந்தன
தாரவர் வந்திலரால்
நீப மணங்கமழ் மார்பினர் செந்திலின்
நேரிழை நெஞ்சிடையே
சோப மலிந்தது ஆவி தளர்ந்தது
சோர்வன கண்துளியே.
92கட்டளைக் கலித்துறை✓
துளியாது கண்புனல் சோராது மெய்துதி யாதுசொல்நாக்
களியாது நெஞ்சகம் கைகுவி யாதொருக் காலுமறை
தெளியாத வானவர் சேனா பதியைத்தென் செந்திலின்வாய்
வெளியாய் எதிர்ந்து தொழார்நர கேழினும் வீழ்பவர்க்கே.