முருகன் App
திருச்செந்தூர்க் கலம்பகம்
சுவாமிநாத தேசிகர்
கார்கண்டு பாகனொடு கழறல்32 / 59
1காப்பு2நூல்3புயவகுப்பு4வண்டோச்சி மருங்கணைதல்5வண்டுவிடு தூது6மேகவிடு தூது7அம்மானை8இரங்கல்9பாண்10தலைவி கூற்று11தலைவி நெஞ்சொடு கிளத்தல்12கைக்கிளை13பாங்கி வேண்டல்14தலைவியை வியத்தல்15மதங்கியார்16இரங்கல்17சித்து18இரங்கல்19பனிக்காலம்20மடக்கு21தலைவியை வியத்தல்22ஊசல்23களி24இரங்கல்25இரங்கல்26இரங்கல்27பாங்கி கூற்று28கார்கண்டு பாகனொடு கழறல்29வண்டு30இடைச்சியார்31தலைவி கூற்று32கார்கண்டு பாகனொடு கழறல்33இரங்கல்34தழை35மறம்36தலைவனை வேண்டல்37இரங்கல்38எழுததெரின்ன ஏந்தலை விலக்கல்39தலைவியை ஆற்றுதல்40விலக்கல்41பிரியேனென்றல்42மாலையிரத்தல்43இரங்கல்44இதுவுமது45இரங்கல்46இதுவுமது47சுனையாடல் கூறித் தோழி நகுதல்48தலைவன்கூற்று: இரங்கல்49தோழிகூற்று: இரங்கல்50தலைவிகூற்று51பாங்கி கூற்று52இரங்கல்53தலைவியை வியத்தல்54கார்கண்டிரங்கல்55பாங்கி ஆற்றுதல்56பிச்சியார்57தலைவி பாங்கிக்குரைத்தல்58தாய் கூற்று59தலைவி கூற்று
திருச்செந்தூர்க் கலம்பகம் · சுவாமிநாத தேசிகர்

கார்கண்டு பாகனொடு கழறல்

62இணைக்குறள் ஆசிரியப்பா✓
வேலிற் கிளரொளி மின்னொடுந் துவன்றிச்
சூலிற் கடலென முழங்கி மாலிற் கருகிக்
காலிற் கடுவிசைத் தெறிந்து
மேலிற் பரந்து
பாலிற் பஃறுளி சிதறிக் கோலிற் பொழிந்து
குனிசிலை வளைத்தன வாேலா
ஆலிற் சிறந்தோன் மைந்தன்
சேலிற் றிகழ்வயற் செந்திலிற் கொண்மூ
உயங்கு தேரினும் முந்துறு மாலோ
சால்பிற் கேள்விப் பாக
தகவினி என்னா மாலோ
நூலிற் சிறந்த நுண்ணிடை தனக்கே.