முருகன் App
திருச்செந்தூர்க் கலம்பகம்
சுவாமிநாத தேசிகர்
பாங்கி கூற்று51 / 59
1காப்பு2நூல்3புயவகுப்பு4வண்டோச்சி மருங்கணைதல்5வண்டுவிடு தூது6மேகவிடு தூது7அம்மானை8இரங்கல்9பாண்10தலைவி கூற்று11தலைவி நெஞ்சொடு கிளத்தல்12கைக்கிளை13பாங்கி வேண்டல்14தலைவியை வியத்தல்15மதங்கியார்16இரங்கல்17சித்து18இரங்கல்19பனிக்காலம்20மடக்கு21தலைவியை வியத்தல்22ஊசல்23களி24இரங்கல்25இரங்கல்26இரங்கல்27பாங்கி கூற்று28கார்கண்டு பாகனொடு கழறல்29வண்டு30இடைச்சியார்31தலைவி கூற்று32கார்கண்டு பாகனொடு கழறல்33இரங்கல்34தழை35மறம்36தலைவனை வேண்டல்37இரங்கல்38எழுததெரின்ன ஏந்தலை விலக்கல்39தலைவியை ஆற்றுதல்40விலக்கல்41பிரியேனென்றல்42மாலையிரத்தல்43இரங்கல்44இதுவுமது45இரங்கல்46இதுவுமது47சுனையாடல் கூறித் தோழி நகுதல்48தலைவன்கூற்று: இரங்கல்49தோழிகூற்று: இரங்கல்50தலைவிகூற்று51பாங்கி கூற்று52இரங்கல்53தலைவியை வியத்தல்54கார்கண்டிரங்கல்55பாங்கி ஆற்றுதல்56பிச்சியார்57தலைவி பாங்கிக்குரைத்தல்58தாய் கூற்று59தலைவி கூற்று
திருச்செந்தூர்க் கலம்பகம் · சுவாமிநாத தேசிகர்

பாங்கி கூற்று

86கலிப்பா✓
நாணளினந் தளைஅவிழ்ந்த நறுமலர்ப்பொற் பொகுட்டகட்டுக்
கோணளினந் துறங்குவயற் குமரண்மா செந்திலின்வாய்ப்
பாணளினந் தலரளக பாரமுகில் சேரரமணிப்
பூணளினந் தனித்தாவி புல்லாது நில்லாதே.
87நேரிசை வெண்பா✓
நில்லலாத நீயும் நிலைநின்ற எனக்ககுப்
பொல்லா தனவாம் புலனடக்கிப்-பல்பகலுங்
கார்த்திகையான் செந்திற் கடிநகரைக் கண்ணாரப்
பார்த்திகையால் நெஞ்சே பணி.
88கலிநிலைத்துறை✓
பணிப்பகை மயிலும் சேவற் பதாகையும் பன்னிரண்டு
மணிக்குழை களுமோர் ஆறு வதனமும் வாகைவேலும்
தணிப்பசுங் கடப்பந் தாரும் தண்டையந் தாளுநாளும்
கணிப்பருஞ் செந்தி லாயென் கருத்தைவிட் டகன்றிடாவே.