முருகன் App
திருச்செந்தூர்க் கலம்பகம்
சுவாமிநாத தேசிகர்
பாங்கி கூற்று27 / 59
1காப்பு2நூல்3புயவகுப்பு4வண்டோச்சி மருங்கணைதல்5வண்டுவிடு தூது6மேகவிடு தூது7அம்மானை8இரங்கல்9பாண்10தலைவி கூற்று11தலைவி நெஞ்சொடு கிளத்தல்12கைக்கிளை13பாங்கி வேண்டல்14தலைவியை வியத்தல்15மதங்கியார்16இரங்கல்17சித்து18இரங்கல்19பனிக்காலம்20மடக்கு21தலைவியை வியத்தல்22ஊசல்23களி24இரங்கல்25இரங்கல்26இரங்கல்27பாங்கி கூற்று28கார்கண்டு பாகனொடு கழறல்29வண்டு30இடைச்சியார்31தலைவி கூற்று32கார்கண்டு பாகனொடு கழறல்33இரங்கல்34தழை35மறம்36தலைவனை வேண்டல்37இரங்கல்38எழுததெரின்ன ஏந்தலை விலக்கல்39தலைவியை ஆற்றுதல்40விலக்கல்41பிரியேனென்றல்42மாலையிரத்தல்43இரங்கல்44இதுவுமது45இரங்கல்46இதுவுமது47சுனையாடல் கூறித் தோழி நகுதல்48தலைவன்கூற்று: இரங்கல்49தோழிகூற்று: இரங்கல்50தலைவிகூற்று51பாங்கி கூற்று52இரங்கல்53தலைவியை வியத்தல்54கார்கண்டிரங்கல்55பாங்கி ஆற்றுதல்56பிச்சியார்57தலைவி பாங்கிக்குரைத்தல்58தாய் கூற்று59தலைவி கூற்று
திருச்செந்தூர்க் கலம்பகம் · சுவாமிநாத தேசிகர்

பாங்கி கூற்று

52வஞ்சிவிருத்தம்✓
அவரும் அங்குளர் அன்பினால்
இவரும் நெஞ்சம் இரங்கினார்
சிவன்ம கன்பயில் செந்தில்வாய்
எவரும் என்செய்வர் இன்பமே.
53எழுசீர் ஆசிரிய வண்ணவிருத்தம்✓
இன்பமும் துன்பமும் சங்கடங் கொண்டயர்ந்
தங்குமின் குஞ்சுழன் றிடுமாயத்
துன்பவெங் கும்பிஅங் கந்தவிர்ந் துன்பெருந்
தொண்டனென் றுய்ந்துளங் கழிவேனோ
புன்குருந் துந்திநன் சந்தனஞ் சிந்திமுன்
பொங்கிவெண் சங்கெறிந் தலைவீசித்
தன்பொருந் தம்பசும் பொன்சொரிந் தெங்கணும்
தந்ததென் செந்தில்எம் பெருமானே.