முருகன் App
கதிர்காமத்து அம்மானை
காப்பு1 / 18
கதிர்காமத்து அம்மானை

காப்பு

1✓
காரிருள் அகற்றுஞ் சோதிக் கதிரையம் பதியை நாடிச்
சீரிய தமிழினாலே சிறந்ததோர் அம்மானை பாட
ஆரியன் கமலக் கண்ணன் அச்சுதன் பாதம்போற்றி
வீரிய மதங்கள் பெய்யும் வேழமா முகவன் காப்பு
2விருத்தம்✓
ஏரம்பன் பாதம் போற்றி இறைஞ்சியான் பாடும் போது
பார்துழி கலைகள் தூவும் பாரதி எனது நாவில்
சீர்வரு நிலைகள் தந்து செழித்துல கெங்கும் வாழ்த்த
நீர்துயி லணிந்த மாதா நின்னடி சரணம் போற்றி.