முருகன் App
குறுக்குத்துறைக் குறவஞ்சி
தி.சு. ஆறுமுகம்
இதுவுமது39 / 96
1பாயிரம்2கட்டியக்காரன் வரவு3இதுவுமது4உலா அறிவித்தல்5கட்டியக்காரன்கூற்று6உலாக் காணப் பெண்கள் வரல்7இதுவுமது8மோகினிப்பெண் வரல்9இதுவுமது10மோகினி பந்தடித்தல்11இதுவுமது12இதுவுமது13இதுவுமது14இதுவுமது15கட்டியக்காரன் கூற்று16மோகினி வேலனைக் காணல்17இவர் யாரென மோகினி திகைத்தல்18மோகினி மயங்கி வீழ்தல்19இதுவுமது20பாங்கிமார் செயல்21முதுதாதி கண்டுணர்தல்22பாங்கியர் உபசரித்தல்23முதுதாதி வினாதல்24மோகினி கூறல்25முது தாதி கூறல்26சந்திரனைப் பழித்தல்27இதுவுமது28மன்மதனைப் பழித்தல்29இதுவுமது30தென்றலைப் பழித்தல்31இதுவுமது32பாங்கியர் மோகினியைக் கடிதல்33மோகினி கூறுவது34இதுவுமது35இதுவுமது36பாங்கியின் கூற்று37தூது சொல்ல மோகினி பாங்கியை வேண்டல்38இதுவுமது39இதுவுமது40இதுவுமது41மோகினி கூடலிழைத்தல்42இதுவுமது43குறத்தி வருதல்44இதுவுமது45பாங்கி வந்து கூறல்46இதுவுமது47மோகினிமுன் குறத்தி வரல்48மலைவளங் கூறல்49மோகினி கூற்று50குறத்தி நாட்டுவளங் கூறல்51இதுவுமது52மோகினி தல மகிமைகேட்டல்53குறத்தி தல மகிமை கூறல்54இதுவுமது55கிளைவளம் கேட்டல்56கிளைவளம் கூறல்57குறிவளங் கேட்டல்58தன்குறிவளங் கூறல்59தன்குறி மோகினி கேட்டல்60குறத்தி கூறல்61கவியின் கூற்று62ஆவன செய்தல்63கவியின் கூற்று64குறத்தி தெய்வம் வணங்கல்65கவியின் கூற்று66கைபார்த்துக் குறிசொல்லல்67குறிசொல்லல்68இதுவுமது69இதுவுமது70மோகினி நாணல்71கவியின் கூற்று72சிங்கன் தோற்றம்73இதுவுமது74சிங்கன் தன்வலி கூறல்75இதுவுமது76கவியின் கூற்று77சிங்கன் கூற்று78கவியின் கூற்று79சிங்கன் கூறல்80சிங்கியை நினைத்தல்81சிங்கன் புலம்பல்82இதுவுமது83சிங்கன் கூறல்84இதுவுமது85கவியின் கூற்று86குளுவன் கூற்று87கவியின் கூற்று88சிங்கியைத் தேடல்89சிங்கி எதிர்ப்படல்90சிங்கன் சிங்கியைக் காணல்91சிங்கன் வினாவல்92சிங்கன் சிங்கி தர்க்கம்93கவியின் கூற்று94மீண்டும் தர்க்கம்95மங்களம் பாடல்96கவியின் கூற்று
குறுக்குத்துறைக் குறவஞ்சி · தி.சு. ஆறுமுகம்

இதுவுமது

இசைப்பாட்டு
| இராகம்: பந்துவராளி தாளம்: ஆதி
38(எடுப்பு)✓
நல்லவேளை கண்டு செல்லடி-நாடியென் சகி-(நல்ல)
(தொடுப்பு)✓
வல்லவர் குறுக்குத்துறை யுள்ளவர் அருள்புரியும்
நல்லவர் திருக்குமரர் இல்லிலே நுழையும்போது(நல்ல)
(முடிப்பு)✓
திருவனந்தல் முதலாம் சேருமொன் பதுகாலச்
சிறப்புடைய பூஜையில் திரந்திர ளாகச்சூழ
வரும்அடியார் தமக்ககு வரமருளு மவ்வேளை
வகையறியா மற்சென்று வருத்தம் கொடுத்திடாமல்(நல்ல)
✓
மாசித் திருநாளும் வைகாசி விசாகச் சாறும
வசந்த முடனே கந்த சஷ்டித் திருவிழாவும்
மாசக் கடை வெள்ளியும் மற்றும் விழாக்களிலும்
மறந்தெனினு முள்ளேநீ புகுந்திடாம லுணர்ந்து(நல்ல)
✓
பக்தியுடன் ஆவடு துறையர்செய் வழிபாட்டைப்
பார்த்திடவே அடியார் பரவசமுடன் நாடி
மெத்தவு மாவதுடன் வீரவாகு தேவரின்
விழியருள் நோக்கி நிற்பர் வழிவகை நீயறிந்து(நல்ல)
✓
அருணகிரியின் சந்தப் புகழுமந்தாதியும்
அமலன் குருபரன்செய் அரிய திருக்கலியும்
வருவினைதீர் கவசம் இவை முழக்கியடியார்
வழிபடுங் காலுரைப்ப தெளிதலவே உணர்ந்து(நல்ல)