முருகன் App
பதினாறு பேறும் பாலிப்பாய்
ரெ. இராமசாமி
இளமை15 / 19
பதினாறு பேறும் பாலிப்பாய் · ரெ. இராமசாமி

இளமை

13✓
என்றுமிளங் குமரனெனும் ஏற்றம் பெற்ற
ஈராறு புயங்கொண்ட எழிலும் உற்ற
மன்றாடி மாற்றுருவே! வள்ளி கேள்வா!
மகிதலத்தில் உயிர்வாழ்வு நிலையே இல்லை
என்றதனால் இளமையிலே அறங்கள் செய்தே
இன்புறவே என்றென்றும் இருக்க வேண்டி
குன்றல்செய் வறுமைநிலை கூடி டாமல்
குறையாத இளமைநிலை கொடுப்பாய் ஐயா!