முருகன் App
பதினாறு பேறும் பாலிப்பாய்
ரெ. இராமசாமி
பதினாறு பேறுகள்2 / 19
பதினாறு பேறும் பாலிப்பாய் · ரெ. இராமசாமி

பதினாறு பேறுகள்

✓
குருநாதா! குகநாதா! குமரா! கந்தா!
குவலயத்தில் உன்அடியார் குறையே இன்றிப்
பெருவாழ்வு வாழ்ந்திடநீ பேண வேண்டிப்
பிரியமுடன் யான்கேட்கும் வரம்என் என்றால்
திருவான புகழ்கல்வி வலிமை வெற்றி
சீர்நற்சேய் பொன்நெல்நல் ஊழ்நு கர்ச்சி
அறிவழகு பீடிளமை நோயி லாமை
ஆயுளுக்கம் எனும்பேறு பதினா றாமே.