முருகன் App
பதினாறு பேறும் பாலிப்பாய்
ரெ. இராமசாமி
நல்லூழ்10 / 19
பதினாறு பேறும் பாலிப்பாய் · ரெ. இராமசாமி

நல்லூழ்

8✓
சரவணத்தில் கார்த்திகையாள் முலைப்பால் உண்டு
சங்கரியால் கந்தனென ஆகிப் பண்டு
பிரணவத்தின் பொருளறியாப் பிரமன் தன்னைப்
பெருஞ்சிறையில் அடைத்துவைத்த பெருமை
யோனே!
உரங்கொண்ட ஊழதனை ஆகுழ் ஆக்கி
உலைவில்லா முயற்சியினால் அறிவு யர்ந்து
தரணியிலே அடைந்தபொருள் அனுப விக்கத்
தக்கதொரு நல்லூழைத் தருவாய் ஐயா!