முருகன் App
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி
ரெ. இராமசாமி
ஏந்தல் திருமுருகன்15 / 22
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி · ரெ. இராமசாமி

ஏந்தல் திருமுருகன்

14✓
எனக்குற்ற துன்பத்தை என்றுநீ நீக்கி
மனக்குறையை மாற்றியருள் வாயோ - உனக்குயான்
ஏதுபிழை செய்தாலும் ஏந்தல் திருமுருகா
வாதின்றிக் காத்தருள வா