முருகன் App
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி
ரெ. இராமசாமி
கடார வடிவேலன்6 / 22
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி · ரெ. இராமசாமி

கடார வடிவேலன்

5✓
தான்முதிர் அணுகா இளையோனாய்த்
தழைக்கும் அழகின் முளையோனாய்
கான்மலை ஆடும் களையோனாய்
கருதும் சிந்தை கவர்வோனாய்
மான்மகள் தன்னை மணந்தோனாய்
மன்னும் காந்தி மலிந்தோனாய்
வான்திரு வடிவம் வாய்ந்தோனாய்
வயங்கும் கடார வடிவேலே!