முருகன் App
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி
ரெ. இராமசாமி
நகரத்தார் பொற்கோயில்3 / 22
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி · ரெ. இராமசாமி

நகரத்தார் பொற்கோயில்

2✓
வேள்வணிகர் என்ன விளங்கும் நகரத்தார்
நீள்அறங்கள் ஆற்றும் நெறிமுறையால் - வேள்இறையே
கட்டினார் பொற்கோயில் காலமெலாம் நீயிருந்து
கொட்டுக நின்னருளைக் கூர்ந்து.