முருகன் App
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி
ரெ. இராமசாமி
பிரமனைச் சிறையிலிட்ட பெம்மான்14 / 22
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி · ரெ. இராமசாமி

பிரமனைச் சிறையிலிட்ட பெம்மான்

13✓
ஓர்ந்து முருகனை வணங்காமல்
ஒதுங்கிச் சென்ற நான்முகனின்
கூர்ந்த செருக்கைக் குலைத்திடவே
கூறுக பிரணவப் பொருளென்றான்
சீர்த்தி மிக்க பொருளுரைக்கத்
தெரியாப் பிரமனைச் சிறையினிலே
சேர்த்த பெம்மான் சீர்சிறப்பைச்
செப்பும் திறமை எனக்குளதோ?