முருகன் App
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி
ரெ. இராமசாமி
கார்த்திகேயன்9 / 22
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி · ரெ. இராமசாமி

கார்த்திகேயன்

8✓
தோன்றிய சேய்களாறைத் துய்யறுமீன் மாதறுவர்
ஆன்றமுலைப் பாலூட்டி அன்புடனே - ஈன்றவர்போல்
பேணி வளர்த்தார்கள் பேர்பெற்ற கார்த்திகேயன்
ஆணிப்பொற் பாதம் அடை.