முருகன் App
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி
ரெ. இராமசாமி
கோலம் காட்டும் கந்தன்7 / 22
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி · ரெ. இராமசாமி

கோலம் காட்டும் கந்தன்

6✓
வடிவேலைத் தாங்கி மயிலேறிக் கொண்டு
கொடியோடு வந்தருளுங் கோலம் - அடியேற்குக்
காட்டும்நாள் எந்நாளோ? கந்தனே! அந்நாளை
வேட்டுவேன் என்றும் வியந்து.