முருகன் App
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி
ரெ. இராமசாமி
சேனாபதி13 / 22
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி · ரெ. இராமசாமி

சேனாபதி

12✓
பண்டொருகால் அண்டரைப் பாடுசெய்த சூரனைத்
தண்டிக்கப் போர்க்கோலம் தாங்கிய - தண்டுடையான்
பூதசே னாபதியாய்ப் போந்தான் பெருமைகளை
ஓத இயன்றிடுமோ ஓர்ந்து.