முருகன் App
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி
ரெ. இராமசாமி
காப்பு1 / 22
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி · ரெ. இராமசாமி

காப்பு

✓
திருமேவும் சீரால் திகழும் அலோர்ஸ்டார்
அருள்மேவு தண்டபாணி அண்ணல் - இருபா
இருபது பாடிட ஏரம்பன் ஏந்தல்
உறுதுணை செய்குவான் ஓர்ந்து.