முருகன் App
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி
ரெ. இராமசாமி
செவ்வேள் சிறப்புகள்4 / 22
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி · ரெ. இராமசாமி

செவ்வேள் சிறப்புகள்

3✓
கூர்வேற் படையைக் கொண்டவனாம்
கொடியாய்ச் சேவலைக் கண்டவனாம்
தார்தனைக் கடம்பாய்த் த்ரித்தவனாம்
தழைமலர் வெட்சி மாலையினான்
ஏர்மிகு மயிலில் ஏறுவனாம்
இபமா முகளில் ஊருவுனாம்
சீர்தனை ஊன்றிய சேயோனாம்
செவ்வேள் குமரனின் சிறப்புகளே!