முருகன் App
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி
ரெ. இராமசாமி
பற்றுவோம் சேயைப் பணிந்து21 / 22
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி · ரெ. இராமசாமி

பற்றுவோம் சேயைப் பணிந்து

20✓
பாடிய பாமாலை பைந்தமிழ்ப் பாவகிக்கு
நாடி அணிவிப்போம் நாமெல்லாம் - கோடிநலம்
பெற்றுப் பலகாலம் பீடுறவே வாழ்ந்திலங்கப்
பற்றிடுவோம் சேய்தாள் பணிந்து.