முருகன் App
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி
ரெ. இராமசாமி
வேள் குகன்17 / 22
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி · ரெ. இராமசாமி

வேள் குகன்

16✓
போற்றும் அடியார்தம் பூவாம் மனக்குகையில்
வீற்றிருந்து காப்பதனால் வேள்குகனாம் - ஏற்றமிகு
பெம்மான் திருமுருகா! பேறுகளைத் தந்தருளிச்
செம்மையுற வாழ்விக்கச் செய்.