முருகன் App
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி
ரெ. இராமசாமி
பிறப்பறுக்கும் சுப்பிரமணியன்5 / 22
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி · ரெ. இராமசாமி

பிறப்பறுக்கும் சுப்பிரமணியன்

4✓
சிறப்புறு மிக்கொளி சேர்ந்துநல் லின்பம்
உறப்பெற்ற தாலே ஒளிரும் - பிறப்பறுக்கும்
சுப்பிரமண் யாகந்தா சூர்ப்பகையே நின்னருளைத்
தப்பாமல் தந்திடுவாய் தான்.