முருகன் App
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி
ரெ. இராமசாமி
கவலை நீக்கும் கதிர்வேலன்11 / 22
அலோர்ஸ்டார் தண்டபாணி இருபது அந்தாதி · ரெ. இராமசாமி

கவலை நீக்கும் கதிர்வேலன்

10✓
திருஞான சக்தியே சீர்வடிவம் கொண்டு
பெருஞானம் தந்தருளும் பெம்மான் - அருளாம்
கதிர்வீசும் வேலால் கவலைகளை நீக்கும்
கதிர்வேலன் ஆனான் கனிந்து.